Ilavenil ithu vaigasi matham – whatsapp status song

Please log in or register to like posts.
Video

Download: Ilavenil ithu vaigasi matham – whatsapp status song

download Ilavenil ithu vaigasi matham - whatsapp status song

Duration25 Seconds
Downloads16552+
Ratings4.74+
Likes55
Dislikes3
Keywordlove status song

Click To Download >> Ilavenil ithu vaigasi matham – whatsapp status song

TAGS

Reactions

0
0
0
0
0
0
Already reacted for this post.

2 comments on “Ilavenil ithu vaigasi matham – whatsapp status song

  1. 🌹இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே உன் மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே காதல் ரோஜாவே பாதை மாறாதே நெஞ்சம் தாங்காதே ஒ ஒ ..

    🌹இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது..

    ❤❤❤❤❤❤❤
    என் மேனி நீ மீட்டும் பொன் வீனண என்று அந்நாளில் நீ தான் சொன்னது கையேந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று கை மாறி ஏனோ சென்றது என் போன்ற ஏழை முடிவிழும் வாழை உண்டானக் காயம் ஆறக் கூடுமோ காதல் ரோஜாவே கனலை மூட்டாதே நீ கொன்ட என் நெஞ்சை தந்நாள் வாழ்த்துவேன்..

    🌹இளவேனில் இது வைகாசி மாதம் விழியோரம் மழை ஏன் வந்தது புரியாதோ இளம் பூவே
    மோகம் நெருப்பாக கண்ணில் நீர் வந்தது பனி மூட்டம் வந்ததா மலர் தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே..

    கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி கல்யாண தீபம் ஏற்றினேன் என் தீபம் உன் கோயில் சேராது என்று தண்ணீரை நானே ஊற்றினேன் உன்னோடு வாழ இல்லையொரு யோகம் நான் செய்த பாவம் யாரைச் சொல்வது..

    🌹காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க நீ சூடும் பூமாலை நான் போல் வாழ்கவே..

    🌹இளவேனில் இளராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய் பூஞ்சோலை இது உன்னோடு வாழும் இமைக்காமல் என்னை ஏன் பார்க்கிராய் பனி மூட்டம் வந்ததா மலர்த்தோட்டம் நீங்கியே திசை மாறிப் போகுமோ தென்றலே..

    🌹காதல் ரோஜாவே உன்னைக் கூடாமல் கண்கள் தூங்காது ஆ ஆ இளவேனில் இள ராகங்கள் பாடும் இளங்காற்றே எங்கே போகிறாய்..🌹

    இனிமேல் நம்ம எப்ப எங்க சந்திக்கப்போறம்னே தெரியல்ல ஒரு வேளை சந்திக்காமல் கூட போயிறலாம் ஆனால் நான் ஒங்களோட இந்த வறுடங்களை கொஞ்சம் பேசுனத பழகுனத மறக்க மாட்டேன்.. I ❤miss you ❤. mo. EDIT BY HUSSAIN..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *